உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி... கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் - சீமான்
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கூறியுள்ளார்.
திருச்சி : தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும், நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் : தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். குடிப்பதில் தலையிட முடியாது என்று கூறும் நீதிமன்றம் மாணவர்கள் படிப்பதில் தலையிடுகிறது.

தமிழகத்தில் நவம்பர் 17ம் தேதிக்குள் தமிழக்ததில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் கூறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது தனித்தே போட்டியிடும், எங்கள் அணியில் இணைய விரும்பும் கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயார்.
தமிழகத்தில் வாகன ஓட்டிகன் அசல் வாகன உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக அரசு சொல்கிறது. ஆனால் அதிமுக அரசே பாஜகவின் நகலாகத் தான் உள்ளது, என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications