அதிமுகவிற்காக துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் பி.எச். பாண்டியன்.. ஆவேச செங்கோட்டையன்
அதிமுகவிற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் பி.எச். பாண்டியன் என்று செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
சென்னை: அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியவர் பி. எச். பாண்டியன் என்றும் அவர் அதிமுகவிற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இன்று காலை பி.ஹெச். பாண்டியன், சசிகலா தலைமை குறித்தும், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து குற்றம் சாட்டி செய்தியாளர் சந்திப்பில் விளக்கிப் பேசினார். இதனையடுத்து, அதிமுகவின் மூத்த தலைவரான பண்ரூட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய இரண்டு பேரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செங்கோட்டையன் கூறியதாவது;

"சின்னம்மா" மீது அவ்வளவு குற்றச்சாட்டுக்களை வைக்கும் பி. எச். பாண்டியன் எம்ஜிஆர் இறந்த போது குழப்பத்தை ஏற்படுத்தியர். அப்போதே எங்களை எல்லாம் வெளியே அனுப்ப பெரிய திட்டங்களை அவர் தீட்டியிருந்தார். ஜெயலலிதா மீது வழக்குத் தொடர காரணமாக இருந்தவரே பாண்டியன்தான்.
மேலும், அதிமுகவிற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் பி. எச். பாண்டியன். கட்சிக்காக உழைப்பவர்கள் உண்மையான தொண்டர்கள் என்று செங்கோட்டையன் கூறினார்.
முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நெருக்கடியை சந்தித்து வருவது உண்மைதான் என்றும் தேவையில்லாமல் வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் என்றும் பண்ரூட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications