மூத்த பத்திரிகையாளர் விக்னேஷ் ராஜா மாரடைப்பால் மரணம்!
மூத்த பத்திரிகையாளர், தராசு, திரைச்சுவை பத்திரிகைகளின் ஆசிரியர் விக்னேஷ் ராஜா இன்று பிற்பகல் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 55.
அரசியல், சினிமா துறையில் பத்திரிகையாளராக, பத்திரிகை ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் விக்னேஷ் ராஜா. சொந்த ஊர் மதுரை.

ஆரம்பத்தில் செய்தியாளராக இருந்த விக்னேஷ் ராஜா, பின்னர் தராசு, திரைச்சுவை ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியர் மற்றும் உரிமையாளராக இருந்தார்.
இரு முறை அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வீட்டிலிருந்தபோது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து, அதே இடத்தில் இறந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இறப்பதற்கு 1 மணி நேரம் முன்பு வரை பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டுக் கொண்டு இயல்பாக இருந்தார் விக்னேஷ் ராஜா.
விக்னேஷ் ராஜாவுக்கு ஒரு மனைவி, இரு மகன்கள். மூத்த மகன் பொறியியல் படிப்பை முடித்து, திரைப்படங்கள் நடிக்க முயற்சித்து வருகிறார்.
அவரது வீடு தி நகரில் உள்ள ராமேஸ்வரம் சாலையில் ராம்ஸ் ப்ளாட்ஸில் உள்ளது. தொடர்புக்கு: 9500094343
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications