24 மாணவிகளை பலாத்காரம் செய்த ஹெச்.எம். 'காமுகன்' ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டு ஜெயில்!
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை விதித்தது மதுரை நீதிமன்றம்.
மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை பள்ளி தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையில் உள்ள பொதும்பு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு அந்த பள்ளியில் படித்த 90-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இருப்பினும் பலாத்காரம் செய்ததாக 24 மாணவிகளின் பெற்றோரும், மாதர் சங்கமும் புகார் அளிக்க முன்வந்தனர். அந்த புகாரில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சமூக நீதி, மனித உரிமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முக சுந்தரம், பாலியல் தொல்லை கொடுத்த ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட 24 மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் ஆரோக்கியசாமிக்கு உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications