வில் அம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சிவசேனா கட்சியினர்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்ததால் ஏராளமான வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் தங்கள் கட்சி சின்னமான வில் அம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications