Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முழு அடைப்பு எதிரொலி... தமிழகம் முழுமையாக ஸ்தம்பித்தது...!

தமிழகத்தில் நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி தமிழகம் கிட்டத்தட்ட முழுமையாக ஸ்தம்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு கிட்டத்தட்ட முழு அளவில் ஆதரவு காணப்பட்டது. தமிழகம் கிட்டத்தட்ட முழு அளவில் முடங்கிப் போனது.

Shut down protest almost complete in Tamil Nadu
  • அரசு பஸ்கள் எந்த ஊரிலும் முழு அளவில் ஓடவில்லை.
  • ஆட்டோ, வேன்கள், டாக்சிகள் 90 சதவீதம் ஓடவில்லை
  • தனியார் பள்ளிகள் 90 சதவீத அளவு மூடப்பட்டுள்ளன.
  • பல ஊர்களில் 10, 12வது வகுப்புகள் மட்டும் இயங்குகின்றன
  • மதுரை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை
  • ஆம்னி பஸ்களும் இன்று ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தியேட்டர்களில் பகல் காட்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • தொழிற்சங்கங்கள் முழு அளவில் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன
  • கோவை, ராணிப்பேட்டை, திருப்பூர் ஆகிய தொழில் நகரங்கள் முடங்கிப் போயுள்ளன.
  • சென்னையிலும் போராட்டம் கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளது
  • சென்னையில் ஹோட்டல்கள், மெடிக்கல் ஷாப்புகள் மூடப்பட்டுள்ளன
  • அரசுப் பேருந்துகள் சென்னையில் முழு அளவில் ஓடவில்லை
  • சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பெட்டிக் கடைகள் கூட திறக்கப்படவில்லை
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+