கெட்ட வார்த்தைகளுடன் ஒரு பாடல் ரிலீஸ்... மீண்டும் சர்ச்சையில் சிம்பு- அனிருத்
சென்னை: இசையமைப்பாளர் அனிருத்துடன், நடிகர் சிம்பு இணைந்து பாடிய பாடலொன்று சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நல்ல பாடகர் என்று பெயரெடுத்த சிம்பு தற்போது தான் பாடிய ஒரு பாடலின் மூலம் மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறார். சிம்புவும், அனிருத்தும் இணைந்து சமீபத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர். வழக்கம் போல பெண்களை கேவலப்படுத்தி வந்திருக்கும் இந்தப் பாடலில் காது கொடுத்து கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளை இருவரும் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இதை விட பாடலின் ஆரம்ப வரிகளே மிகவும் மோசமாக இருப்பதாக வலைதளவாசிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் இப்பாடலை 'பீப்' பாடல் என்றே குறிப்பிடுகின்றனர்.
இந்தப் பாடல் ஏன் வரிகளைக் கூட 18+ மட்டுமே பார்க்க முடியுமாம். நாடு இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற பாடல்கள் மிகக் கடுமையான ஈவ்டீஸிங் செய்ய வழிவகுக்கும் என்று பலரும் இந்தப் பாடலுக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications