தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டால் அது தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்: சீத்தாராம் யெச்சூரி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தமிழக சட்டசபை தேர்தலில் மாற்றம் ஏற்பட்டால் அது அகில இந்திய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி பிரச்சாரம் செய்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications