சாலை வசதி போடாததால் தேர்தல் புறக்கணிப்பு- வேட்பாளர்களுக்கும் மிரட்டல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேவகோட்டை: தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைத்து தராததால் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என்றும் வேட்பாளர்களை பிரசாரத்துக்கு அனுமதிக்க முடியாது என்றும் சிவகங்கை மாவட்டம் சித்தானூர் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவகோட்டை அருகே உள்ள சித்தானூர் கிராமத்தின் முடிவு குறித்த வீடியோ:












Click it and Unblock the Notifications