சிவகங்கையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: தாயாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகாரை ஏற்க மறுத்த போலீசை கண்டித்து சிவகங்கையில் வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவரை விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications