நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசு.. நன்றி தெரிவித்தார் நடிகர் பிரபு!
சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் வருவாய், பேரிடர் மேலாண்மை துறையில் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

அதாவது, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ. 100 கோடியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும்.
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் 4 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்பவாகும். அக்டோபர் 1-ந்தேதி நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அவரது குடும்பம் ஆகியவை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம் என்றும் பிரபு தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications