சென்னைக்குள் 6 ஐஎஸ் ஏஜெண்டுகள் ஊடுருவல்: சு. சுவாமி திடுக் தகவல்
சென்னைக்குள் 6 ஐஎஸ் இயக்க ஏஜெண்டுகள் ஊடுருவியுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை நகருக்குள் 6 ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜெண்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஜமீல் அகமது என்ற இளைஞர் ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழக இளைஞர்களும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதனடிப்படையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பால் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இக்பாலுக்கு உதவியாக இருந்த மேலும் சிலரையும் போலீசார் குறி வைத்துள்ளனர். இந்த நிலையில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி இன்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் சென்னைக்குள் 6 ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜெண்டுகள் ஊடுருவியுள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
Six ISIS agents crossed Pak Rajasthan border and have reached Chennai. India's top anti terror unit on lookout. Porkis are target
— Subramanian Swamy (@Swamy39) February 22, 2017
பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக ஊடுருவி 6 ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜெண்டுகள் சென்னை வந்துள்ளனர் என்று அந்த பதிவில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications