ஸ்கைப் இலவச சேவைகள்... வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்
ஸ்டாக்ஹோம் : தமிழகத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக சொந்தங்களை தொடர்பு கொள்ள ஸ்கைப் இலவச சர்வதேச அழைப்புகளை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

செல்போன், தொலைபேசிகள் செயலிழந்து விட்டதால் உறவினர்களையோ, மீட்புபணியினரையோ தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் பலரும் கலக்கமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் உள்ள உறவினர்களை தொடர்புகொள்ளும் வகையில், ஸ்கைப் நிறுவனம், மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்கைப் அறிவிப்பு
இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் - தமிழக கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை வரும் சில தினங்களுக்கு கட்டணமற்ற* இலவச சேவையாக உடனடியாக அமுல்படுத்துகிறோம்.
கனமழையின் பாதிப்பு முற்றும் தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில், அயல்நாட்டில் இருப்பவர்கள், தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க இந்த மாற்று தொலைதொடர்பு உதவியினை வழங்குகிறோம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications