For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 17 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றுள்ளது.

அவர்கள் அனைவரும் அவர்களின் 3 படகுகளோடு, தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனராம்.

ஜூன் 24ம் தேதிதான் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களைப் பிடித்துச் சென்றது இலங்கைக் கடற்படை. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது 17 பேரை பிடித்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை பிடித்துச் செல்வதும், தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் தொடர்கதையாக வருவது மீனவர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Sri Lankan Navy today arrested 17 fishermen along with their three boats when they were fishing near Katchatheevu, police said here. The fishermen were taken to Talaimannar from Katchativu. Meanwhile, Fisheries Department officials said though the island nation had released the fishermen arrested earlier, their boats were yet to be released. The Naval personnel had on June 24 arrested 11 fishermen of Pudukottai district. However, they were later freed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X