நாடாளுமன்ற தேர்தலில் 'அம்மா' எண்ணப்படி ச.ம.க. செயல்படும்: சரத்குமார் பேட்டி
Subscribe to Oneindia Tamil

இது குறிதக்து அவர் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஏற்காடு இடைத்தேர்தலில் பணியாற்ற குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயரவும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையவும் மத்திய அரசு தான் காரணம். தங்கத்தை வாங்காதீர்கள் என்கிறார்கள். ஆனால் அதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
கேரளாவில் சமக உதயமாகிறது. இதையடுத்து கேரளாவில் நடக்கும் அடுத்த தேர்தலில் சமக போட்டியிடும். அமெரிக்க கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்திருப்பது நம் நாட்டு பாதுகாப்பின் பலவீனமாகும்.
கூட்டணி தர்மத்தை நாங்கள் முறையாக கடைபிடித்து வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணப்படி சமக செயல்படும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுகளையும் அதிமுக கைப்பற்றும் என்றார்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications