நவராத்திரி ஸ்பெஷல்: அபிராமி மெகா மாலில் பனிக்கட்டி கொலு!
Subscribe to Oneindia Tamil
அபிராமி மெகா மாலில் இந்த ஆண்டு நடந்த நவராத்தி விழாவில் பனி கொலு வைக்கப்பட்டது.
புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மெகா மாலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா நடப்பது வழக்கம். மிக விசேஷமாக நடக்கும் இந்த கொலுவைக் காணவே நிறைய பேர் வருவார்கள்.

இந்த ஆண்டும் நவராத்திரி கொலு சிறப்பாக கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று பனிக் கட்டி கொலு வைக்கப்பட்டது.

இதில் சிவன், காயத்ரி தேவி மற்றும் ஊஞ்சல் சேவையில் அமர்ந்திருக்கும் அம்பாளுக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அபிராமி மெகா மாலின் தலைவர் அபிராமி ராமநாதன், அவரது மனைவி நல்லம்மை ராமநாதன், மகள் மீனாட்சி பெரியகருப்பன், பேரன் அண்ணாமலை, பேத்தி மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications