மவுலிவாக்கம்... "விட்டா கிறுக்கனாக்கிருவாங்க போல"... சோஷியல் மீடியாவில் கொதித்த நெட்டிசன்கள்!!
மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டட இடிப்பு தொடர்பாக ஏற்பட்ட மிகப் பெரிய குழப்பத்தை வைத்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தினர்.
சென்னை: மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடத்தை இடிப்பது தொடர்பாக ஏற்பட்ட கடும் தாமதத்தால் மக்கள் செம டென்ஷனாகி விட்டார்கள் இன்று. இதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் தங்களது கடுப்பையும், எரிச்சலையும் கொட்டித் தீர்த்து விட்டனர்.
மவுலிவாக்கத்தில் அபாயகரமான நிலையில் இருந்த 11 மாடிக் கட்டடம் இடிப்பு இன்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. முதலில் பிற்பகல் 2 மணிக்கு இடிக்கப்படும் என்றார்கள். பின்னர் 3 மணி என்றார்கள். அதன் பிறகு 5 மணி என்று தகவல் வந்தது. கடைசியில் ஒரு வழியாக சூரியன் மறைந்த நிலையில் கட்டடம் தகர்க்கப்பட்டது.
இது இடிப்பைக் காண காத்திருந்த மக்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கி விட்டது. இதுகுறித்து டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் கிண்டலாக பதவிட்டு தங்களது எரிச்சலை மக்கள் வெளிப்படுத்தினர்.
|
விட்டா கிறுக்கனாக்கிருவாங்க போல
இது லோகேஷன் என்பவரின் டென்ஷன்.. மனுஷன் ரொம்பத்தான் டென்ஷனாகிட்டார் பாவம்!
|
அதானே!
இது அதற்கும் மேல். சாம்சங் காரன் படிச்சா பாவம் செத்துருவான்!
|
இது அல்டிமேட் பாஸ்!
இது அல்டிமேட் கிண்டல் பாஸ்.
|
காலைல ஆரம்பிச்சது
எவ்வளவு கடுப்பா இருக்கு பாஸ்.. சும்மாவே பார்த்துட்டிருக்கிறது!
|
இதெல்லாம் ரெம்ப நக்கலு ஆமா!
நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்!
|
எப்பப்பா இடிப்பீங்க!
இடிக்கும் வரை இடத்தை விட்டு நகர முடியாது ஒரு பத்திரிகையாளரின் சோகப் பதிவு!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications