'அமைதி பூங்கா' தமிழகத்தில் கமல் மாதிரியானவர்கள் பிரச்சனையை தூண்டி விடுகின்றனர்: கொதிக்கும் அமைச்சர்!
அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கமல் போன்ற சிலர் பிரச்சனையை தூண்டி விடுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

காஞ்சிபுரம்: அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் கமல் போன்ற சிலர் பிரச்சனையை தூண்டி விடுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசு மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறார். அமைச்சர்கள் மீதும் குற்றம்சாட்டி வருகிறார்.

இதனால் தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் கல்லூரி மாணவர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை திருடன் என்றார்.
இது அமைச்சர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் கருப்பணன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் கமல் உள்ளிட்ட சிலர் பிரச்னையை தூண்டிவிடுகின்றனர் என அமைச்சர் கே.பி. கருப்பணன் குற்றம்சாட்டினார். அம்பத்தூர் தொழிற்பூங்காவில் மாசு பாதிப்பு எதுவும் இல்லை என்ற அமைச்சர் கருப்பணன் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications