சென்னை சோழிங்கநல்லூரில் மோடி பேனர்கள் கிழிப்பு
சென்னை சோழிங்கநல்லூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
சென்னை சோழிங்கநல்லூரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி ராணுவ தளவாட பொருட்களின் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தமிழகமே கொதிப்பில் உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் வரும் ஏப்ரல் 12-இல் தமிழகத்துக்கு வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டவுள்ளது.

இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் மோடியை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் பேனர்களை கிழித்துவிட்டனர்.
இதையடுத்து மோடியை வரவேற்க வைக்கப்பட்ட பேனரில் காவிரி எங்கே? என கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளது. இந்த பேனர்களை அகற்றிய அதிகாரிகள் புதிய பேனர்களை வைத்து விட்டனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications