சோனியா காந்திக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது: குண்டு ஆர்த்தி
விருதுநகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது என்று நடிகை குண்டு ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகை குண்டு ஆர்த்தி அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவில் ஊழலோ ஊழல். எங்கு பார்த்தாலும் ஊழலாகத் தான் உள்ளது. நம் நாடு அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் உள்ளது. ஜெயலலிதாவை பற்றி பிற கட்சிகள் தப்புத் தப்பாக பேசுகின்றன. ஜெயலலிதாவுக்கு படிப்பின் அருமை தெரிந்துள்ளதால் தான் கல்வியில் புரட்சி ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் தமிழ் என்று கூறும் ஒரு தலைவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் உள்ளது. கருணாநிதிக்கு ரூ.35 ஆயிரம் கோடி, மு.க. ஸ்டாலினுக்கு ரூ.10 ஆயிரம் கோடி, மாறன் சகோதரர்களுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி, ப. சிதம்பரத்திற்கு ரூ. 32 ஆயிரம் கோடி கருப்புப் பணம் உள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டு செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசே காரணம். சிதம்பரம் தன்னை ஒரு தமிழர் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வேண்டும். சோனியா காந்திக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications