விரைவில் கருணாநிதியையே திமுகவில் இருந்து விரட்டுவார்கள்: ரித்தீஷ்
சென்னை: விரைவில் கருணாநிதியையே திமுகவில் இருந்து வெளியேற்றுவார்கள் என திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய ஜே.கே. ரித்தீஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியின் ஆதரவாளரான ஜே.கே. ரித்தீஷ் திமுகவில் இருந்து இன்று அதிமுகவில் சேர்ந்தார். சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ரித்தீஷ் தன்னை அதிமுகவில் சேர்த்துக் கொண்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் செத்துப் போய்விட்டது. கட்சியில் ஸ்டாலினின் அதிகாரம் ஓங்கியுள்ளது. கருணாநிதியின் ஆட்கள் எல்லாம் வெளியே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். விரைவில் கருணாநிதியையும் கட்சியில் இருந்து வெளியேற்றுவார்கள். என்னை அடுத்து மேலும் பலர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவார்கள்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம், புதுவை என 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications