குலசேகரப்பட்டிணம் கடற்கரையில் நள்ளிரவில் நடந்த சூரசம்ஹாரம்
உடன்குடி: குலசேகரப்பட்டிணம் தசரா விழாவையொட்டி கடற்கரையில் நள்ளிரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இது போல் தமிழகத்திலும் நெல்லை மாவட்டம் உடன்குடி அருகே உளள குல்சேகரப்பட்டிணம் முத்தாரம்மன் தசரா விழா பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரஹம்காரம் நள்ளிரவு நடந்தது. இதையொட்டி காலை 6 முதல் நள்ளிரவு 11 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.
நள்ளிரவு 11 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் சிதம்பரஸேவரர் கோயில் முன்பாக எழுந்தருளினார். 11.40 மணிக்கு முதலில் சூரனின் தலையை வாதம் செய்தார். 11.48க்கு சிங்க தலையையும், 11.55க்கு எருமை தலையையும் 12 மணிக்கு சேவல் தலையையும் வதம் செய்தார்.
அப்போது கடற்கரையில் குழுமியிருந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விண்ணை முட்ட பக்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து காலை 6 மணிக்கு அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது.
தசரா திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் பூண்டு வந்திருந்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் குலசேகரப்பட்டிண்ம் திணறி போனது.
சூரஹம்காரம் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கயிறு கட்டாதததால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications