ஃபேர் அன்ட் லவ்வி வேண்டாம், கருப்புத் தோலே போதும்: அசத்தல் பெண்கள்
சென்னை: கருப்பும் அழகு தான் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்க தெற்காசியாவை சேர்ந்த கருப்பழகிகள் தங்களின் செல்ஃபிக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
திருமணம் என்று வந்தால் சிவப்பாக இருக்கும் பெண்களை தான் தேடுகிறார்கள். கருப்பாக இருந்தால் அதை காரணம் காட்டியே திருமணத்தை நிறுத்துகிறார்கள். இறைவனின் படைப்பில் கருப்போ, சிவப்போ அனைத்து பெண்களுமே அழகு தான் என்பதை பார்க்க மறந்துவிடுகிறார்கள்.
இந்நிலையில் தான் தெற்காசியாவை சேர்ந்த கருப்பழகிகள் சிவப்பு தோல் தான் வேண்டும் என்பவர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்று இருக்க தங்களின் செல்ஃபிக்களை #unfairandlovely என்ற ஹேஷ்டேக்கோடு ட்வீட் செய்கிறார்கள். மேலும் இன்ஸ்டாகிராமிலும் புகைப்படத்தை வெளியிடுகிறார்கள்.
|
அழகு
நான் கருப்பாக இருந்தும் அழகாக இல்லை. நான் கருப்பாக இருப்பதால் தான் அழகு #unfairandlovely @disbcampaign #darkisbeautiful என சினேகா கவுட்
தெரிவித்துள்ளார்.

கருப்பழகு
கருப்பாக இருந்தால் என்ன நாங்கள் அழகோ அழகு என்கிறார்.

அழகிகளே
சிவப்பாக இருப்பவர்கள் மட்டுமே அழகு அல்ல என்பதை உலக மக்களுக்கு துணிச்சலாக தெரிவிக்கிறார்கள்.

நிறத்தில் என்ன உள்ளது?
தோலின் நிறத்தில் என்ன உள்ளது. கருப்போ, சிவப்போ பெண்களை மதிக்கத் தெரிய வேண்டும்.

சிவப்பழகு கிரீம்
பெண்கள் சிவப்பாக ஆக சந்தையில் பல கிரீம்கள் உள்ளன. அந்த கிரீம்கள் வேண்டாம், எங்கள் நிறமே எங்களுக்கு போதும் என்கிறார்கள் இந்த பெண்கள்.

அழகே
கருப்பாக இருப்பதால் பெருமைப்படுவதை இந்த பெண்களின் முகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications