மழை எதிரொலி: பல ரயில்களை இன்று ரத்து செய்தது தெற்கு ரயில்வே
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் பல ரயில்களை தெற்கு ரயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
பெங்களூரில் இருந்து கிளம்பி, சென்னை வழியாக, பீகார் தலைநகர் பாட்னா செல்லும் சங்கமித்ரா ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை எழும்பூர்-தாதர் ரயில், சென்டிரல்-மும்பை சிஎஸ்டி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

டெல்லி- சென்னை சென்ட்ரல் ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயில், ஹஸ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் வரும் தூரந்தோ ரயில், டெல்லி- சென்னை சென்ட்ரல் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை- திருப்பதி; திருப்பதி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோயில்-கச்சேகுடா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8.10 மணிக்கு நாகர்கோவிலில் கிளம்பியிருக்க வேண்டும். அந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
More From
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications