பேஸ்புக்கில் ஆயிரம் லைக் வாங்கிய தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தெற்கு ரயில்வே மதுரைக்கோட்டம் முகநூல் பக்கத்தில் 1000 லைக்குகள் பெற்றுள்ளது. பொதுமக்களின் அமோக ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர், மதுரை கோட்ட நிர்வாகிகள்.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் முகநூல் பக்கம் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்திய ரயில்வேயின் சாதனைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ரயில்கள் ரத்து, சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படுகிறது. இந்த முகநூல் பக்கத்தை இதுவரை ஆயிரம் பேர் விரும்பியுள்ளனர். இன்றைய கணக்குப்படி 1052 பேர் விரும்பியுள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications