சென்னை குளிருது... தென் மாவட்டங்களில் மழை பெய்யுமாம்
சென்னை: சென்னையில் மழையைக் காணோம். மாறாக இரவு நேரங்களில் குளிர் சூழ்நிலை நிலவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென் மாவட்டங்ளில் மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது வானிலை மையம்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள போதிலும் இதுவரை தமிழகத்தின் பல பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் மற்றும் சில பகுதிகளில்தான் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னையில் மழை இல்லை. பகல் நேரங்களில் இதமான தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. இரவு, அதிகாலை நேரங்களில் குளிர்ச்சியான சீதோஷ்ணம் காணப்படுகிறது.
இந்த நிலையல், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அது கூறியுள்ளது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications