தென் மற்றும் வட தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தெற்கு அரபிக் கடல் பகுதியில் ஈரப்பதக் காற்று வலுவடைந்துள்ளதால் கேரளாவில் வரும் 9-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தவரை, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications