ஈரோட்டில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் பதிவு சிறப்பு முகாம்: பலர் திரண்டதால் பரபரப்பு
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஈரோடு: அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்வதற்கான ஈரோட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்ய நீதிமன்றம் தடைவிதித்ததை தொடர்ந்து பத்திர பதிவு முழுமையாக முடங்கியது. இதனையடுத்து நீதிமன்றத்தின் தடைஉத்தரவை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தொடர்ந்து அனுமதிபெறாத வீட்டுமனைகளை வரைமுறைபடுத்த நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பதிவு செய்ய 6 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மேலும் பதிவு செய்ய காலதாமதம் ஆனதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. இதனால் சிறப்பு முகாம்கள் கூடுதலாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications