கருணாநிதி நலம் பெறவேண்டி திருவாரூர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை! ஏராளமானோர் பங்கேற்பு!
கருணாநிதி நலம் பெறவேண்டி திருவாரூர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
சென்னை: கருணாநிதி நலம் பெறவேண்டி திருவாரூர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
உடல் நலக்குறைவால் பாதிப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலை சீராக உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது.

மாணவர்கள் பிரார்த்தனை
கருணாநிதி நலம் பெற வேண்டி பல்வேறு இடங்களில் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கருணாநிதி படித்த திருவாரூர் வ.சோ ஆண்கள் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

சிறப்பு வழிபாடு
இந்நிலையில் திருவாரூரில் உள்ள தேவாலயத்தில் கருணாநிதி நலம் பெற வேண்டி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். புனித அன்னை ஆலயத்தில் திரண்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் கருணாநிதிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருவாரூர் அருகே
கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார். திருக்குவளை திருவாரூருக்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காவேரி மருத்துவமனை
இதனிடையே கருணாநிதியை காண இன்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications