பாம்பனில் 50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - இலங்கையைச் சேர்ந்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன் கடற்பகுதியில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த கெளரிபாலன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை, கிளிநொச்சி அருகே முரசுமோடை பகுதியைச் சேர்ந்த தம்பிராஜா என்பவரின் மகன் கௌரிபாலன். இவர் நேற்று இரவு பாம்பன் கடற்கரைப் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்ற போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதன் தலைமையிலான போலீஸார் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த கௌரிபாலனை விசாரித்து சோதனையிட்டனர்.
அதில் அவர் கிட்ட அரை கிலோ எடையுடைய ஹெராயின் என்ற விலையுயர்ந்த போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 50 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதை பறிமுதல் செய்த போலீஸார், கௌரிபாலனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications