ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... படகுகள் சேதம்... இலங்கை கடற்படை அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

74 இடங்களில் ஐடி ரெய்டு | இலங்கை கடற்படை அட்டகாசம்- வீடியோ
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வாரம் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விரட்டியடித்து நடத்திய நிலையில் மீண்டும் விரட்டியடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதற்கிடையே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கத்தார் சிறையில் இருந்த 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரக முயற்சியால் நேற்று கத்தார் சிறையில் இருந்து 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
டெல்லி வந்தடைந்த 5 மீனவர்களும் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யுமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications