ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.. திமுக தலைவரானதற்கு வாழ்த்து!
திமுக தலைவர் ஸ்டானினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இன்று சென்னையில் சந்தித்தார்.
சென்னை: திமுக தலைவர் ஸ்டானினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இன்று சென்னையில் சந்தித்தார்.
திமுக தலைவராக ஸ்டாலின் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து பல தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டானினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இன்று சென்னையில் சந்தித்தார். ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இதில் ஸ்டாலினுக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும் திமுக குறித்து அவர் கேட்டறிந்து இருக்கிறார்.
அதேபோல் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்தும் இவர்கள் பேசியதாக தெரிய வருகிறது. இன்று அவர் மேலும் சில அரசியல் தலைவர்களை சந்திக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications