ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் ராஜகோபுரம் இடி விழுந்து சேதம் - அபசகுணம் என பக்தர்கள் பீதி
ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் ராஜ கோபுரம் இடி விழுந்து சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம்: பெருமாள் கோவில் ராஜகோபுரம் இடி விழுந்து சேதமைடைந்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பெருமாள் கோவில் நவதிருப்பதிகளில் முதன்மையானதாகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது பயங்கர சத்தத்துடன் கோவிலின் ராஜ கோபுரத்தில் இடி விழுந்தது. இதில் ராஜகோபுரத்தின் பின்பகுதியில் இருந்த சிற்பம் உடைந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்தது. இதில் காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
கோவில் ராஜகோபுரத்தில் இடி தாங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இடி விழுந்து ராஜகோபுரம் சேதமடைந்துள்ளது அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபுரம் சேதமைடைந்துள்ளதை அவர்கள் அபசகுணமாகவும் கருதுகின்றனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications