ஜெ. மறைந்த போது டுவீட் போட்ட ஸ்ரீதேவி- ஒரு பிளாஷ்பேக்
ஜெயலலிதாவுடன் ஆதி பராசக்தி என்ற படத்தில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். இதை அவரது மரணத்தின் போது ஸ்ரீதேவியே நினைவுகூர்ந்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவுடன் ஆதி பராசக்தி என்ற திரைப்படத்தில் தான் நடித்ததை ஸ்ரீதேவியே ஜெ. மரண செய்தியின்போது நினைவுகூர்ந்தார்.
துபாயில் நடிகரும் உறவினருமான மோஹித் மார்வா திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
உடல் நலத்தில் அக்கறை கொண்ட ஸ்ரீதேவி இறந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்த படங்கள் குறித்து ரசிகர்களும், திரையுலகினரும் நினைவு கூர்ந்து வருகிறது.

அவர் இறந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளாகும். அவருடன் ஆதி பராசக்தி என்ற படத்தில் ஜெயலலிதா பார்வதியாகவும், ஸ்ரீதேவி முருகன் வேடத்தில் நடித்திருப்பர்.
இந்த படக் காட்சிகளை ஸ்ரீதேவியே தனது டுவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்த போது அவரது மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த ஸ்ரீதேவி ஜெயலலிதாவுடன் தான் நடித்த படத்தை போட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications