Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டுவிட்டரில் டிரென்டான ஸ்ரீதேவி: பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி #Sridevi

ஸ்ரீதேவியின் மரண செய்தி டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நடிகை ஸ்ரீதேவி மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் | Oneindia Tamil

    சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு செய்திக்கு இரங்கல் தெரிவிப்பது, அவரது திரைப்படத் துணுக்குகளையும் , புகைப்படங்களையும் பரிமாறுவது என டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.

    துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

    அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் முதல் சக நடிகர், நடிகைகள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நமது கனவுக் கன்னி தற்போது இல்லையே என்ற ஆதங்கம் ரசிகர்கள் மனதிலும் உள்ளது.

    ஸ்ரீதேவி டிரென்ட்

    ஸ்ரீதேவி டிரென்ட்

    #Sridevi என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது. அவரது மரணச் செய்திக்கு இந்த ஹேஷ்டாக் போட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ அவரது திரைப்படங்களில் தங்களுக்கு பிடித்த ஸ்ரீதேவியின் கதாபாத்திரங்களை பகிர்ந்து வருகின்றனர்.

    ஓம் சாந்தி

    ஸ்ரீதேவியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என்கிறார் குஜராத்தை சேர்ந்த இந்த ரசிகர்.

    அருமை

    காமெடியை மிகச் சிறப்பாக செய்த ஒரே நடிகை ஸ்ரீதேவிதான் என்கிறார் இந்த வலைஞர்.

    முதல் இந்திய பெண்

    முதல் இந்திய பெண் சூப்பர் ஸ்டார், அழகின் மறுவடிவம் ஸ்ரீதேவி இன்று காலை முதல் நம்முடன் இல்லை. அவருக்கு நமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறும் இந்த வலைஞர், ஸ்ரீதேவியின் 5 மறக்கமுடியாத தருணங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

    ஈடு செய்த முடியாத இழப்பு

    ஸ்ரீதேவியின் இறப்பு செய்தியால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். அவரது அகால மரணம் சினிமா துறையில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈடு செய்த முடியாத இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்கிறார் இந்த வலைஞர்.

    கடவுள் செய்த குத்தமடி

    காலம் செய்த கோலமடி...கடவுள் செய்த குத்தமடி..கடவுள் செய்த குத்தமடி என்கிறார் இந்த வலைஞர்.

    மலர் இன்று உதிர்ந்துவிட்டது

    ஒரு மலர் இன்று உதிர்ந்துவிட்டது..! என்கிறார் இந்த வலைஞர்.

    இதயமே...

    வா...வா...இதயமே என்கிறார் இந்த நெட்டிசன்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+