தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்- இரண்டு மீனவர்கள் காயம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு மீனவர்கள் காயம் அடைத்துள்ளனர்.
புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனால் புதுக்கோட்டையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காயம் அடைத்துள்ளனர்.
இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. எல்லை மீறி மீன் பிடித்ததாக கூறி இந்த தாக்குதல் நடத்து இருக்கின்றது.

புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் இந்த தாக்குதலில் பாதிப்பு அடைந்துள்ளனர். இரண்டு மீனவர்கள் இதில் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
இதன் காரணமாக ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சவுந்தர்ராஜ், அன்பரசன் ஆகியோர் காயம் அடைந்தனர். தற்போது இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சமீபத்தில்தான் இந்திய கடலோரக் காவல் படை நமது மீனவர்களை துப்பாக்கியால்சுட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதால் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications