இந்திய எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை செய்த அட்டூழியம் : மீனவர்கள் கொந்தளிப்பு
இந்திய கடற்பகுதி எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
ராமேஸ்வரம் : இந்திய கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இந்திய கடற்பகுதி எல்லைக்குள் தங்கள் படகுகளில் இன்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இந்திய கடற்பகுதியில் தங்களது படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர்.
அவர்கள் அங்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் 200 படகுகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதன்பின்னர் அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்து உள்ளனர் என மீனவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications