ஸ்ரீரங்கம் தொகுதி 'காலி'... தமிழக சட்டசபைச் செயலாளர் ‘இணையத்தில்’ தகவல்!
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக சட்டசபைச் செயலாளர் ஜமாலுதீன் தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், அவரது எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவி பறி போனது.
ஆனபோதும், அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் படாமல் இருந்தது. ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பின் நகல் தமிழக சட்ட சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைப் படித்து பார்த்த சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஸ்ரீரங்கம் தொகுதியை காலியான தொகுதியாக முறைப்படி நேற்று தேர்தல் கமிஷனுக்கு அறிவித்துள்ளார்.
இத்தகவல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications