பத்தாம் வகுப்பு தேர்வில் தர்மபுரி ஸ்ரீவிஜய் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் முதலிடம்
Subscribe to Oneindia Tamil

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. அதில் 19 பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர். அதில் 18 பேர் மாணவிகள், ஒருவர் மாணவர். முதலிடத்தை பிடித்த மாணவரின் பெயர் மகேஷ். அவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
மேலும் முதலிடம் பிடித்த 19 பேரில் 9 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் 7 மாணவிகள் தர்மபுரியில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்தவர்கள். மேலும் 2 மாணவிகள் தர்மபுரியில் உள்ள செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
முதலிடம் பிடித்தவர்களில் ஒருவர் கூட சென்னையைச் சேர்ந்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications