10ம் வகுப்பு தேர்வு முடிவு: 41 'தங்கங்கள்' முதலிடம், 192 பேர் 2வது இடம்... 540 பேருக்கு 3வது இடம்!
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் முதலிடத்தினைப் பிடித்துள்ளனர். இந்த முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதத்தினை எட்டியுள்ளனர்.
தஞ்சை அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தமிழில் 100/99 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 100/100 மதிப்பெண்களும் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

பெரம்பலூர் அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜவும், சேலம் வாழப்பாடி அரசுப் பள்ளி ஜெயநந்தனாவும் இதே மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு 41 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 192 பேர் 2வது இடத்தினைப் பிடித்துள்ளனர். 497 மதிப்பெண்களுடன் 540 பேர் 3வது இடம் பிடித்துள்ளனர். இத்தேர்வு முடிவுகளில் 6 அரசுப் பள்ளி மாணாக்கர்கள் 2வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்வு முடிவுகளில் 15 பேர் முதலிடம் பிடித்திருந்தனர். இந்த முறை 41 பேர் பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications