மு.க.ஸ்டாலின் காரின் குறுக்கே திடீரென நுழைந்து மோதிய கார்- வேலூர் அருகே பதற்றம்!
திமுக பொருளாளர் ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளனாது. இதில் அதிர்ஷ்டவசமாக ஸ்டாலின் உட்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
வேலூர்: திமுக பொருளாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் ஸ்டாலின் உள்பட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே ஸ்டாலின் சென்ற காரின் குறுக்கே மற்றொரு கார் வந்ததால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்டாலின் உட்பட காரில் இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

தர்மபுரியில் நாளை நடைபெறவுள்ள திமுக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது கார் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு தனியார் கார் அவரது காரை முந்திக் கொண்டு செல்ல முற்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் காரில் சென்ற ஸ்டாலின் உள்பட யாருக்கும் காயமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தைத் அடுத்து எம்எல்ஏ காந்தி காரில் ஏறி ஸ்டாலின் தர்மபுரி புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications