காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர் ஸ்டாலின்.. தமிழிசை தாக்கு!
காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் விளாசியுள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் விளாசியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது திமுகவை அவர் சரமாரியாக விளாசினார். அவர் பேசியதாவது,

ஸ்டாலின் பொய் அறிக்கை
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தான் தமிழகத்தை எப்போதும் புறக்கணிக்கின்றன. முற்றிலும் ஒரு பொய் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

எப்படி ஆதரிக்க முடியும்?
லோக்சபாவில் ஒரு உறுப்பினர்கள் கூட இல்லாத திமுக எவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியும்? இலங்கையில் தமிழகர்கள் கொல்லப்பட்ட போது திமுக எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்தது?

முத்திரை குத்துவதா?
தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். அதற்கு நன்றி. நல்ல திட்டங்களை ரஜினி ஆதரித்தால் பாஜக ஆதரவாளர் என முத்திரை குத்துவதா?

ஜீரோ செய்தி தொடர்பாளர்
ரஜினியை பாஜகவின் நட்சத்திர செய்தித்தொடர்பாளர் என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர்.

விசாரிக்க வேண்டும்
நீட் தேர்வு விவகாரத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் செய்த தவறுக்கு தவறுக்கு மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. நீட் தேர்வு விவகாரத்தில் மொழி பெயர்ப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications