உங்க அப்பா, மகன் உறவு அவ்வளவு பலவீனமா?: ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி
சென்னை: கலைஞருக்கும், எனக்குமான உறவை பிரிக்க ஓ.பி.எஸ். சதி: மு.க.ஸ்டாலின் - அப்படியானால் அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது உங்கள் உறவு? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவிலும், குடும்பத்திலும் குழப்பம் இருப்பதாக அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கற்பனை செய்து பேச வேண்டாம். தந்தைக்கும், மகனுக்கும் இடையே சிண்டு முடிய வேண்டாம் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ஸ்டாலின்
கலைஞருக்கும், எனக்குமான உறவை பிரிக்க ஓ.பி.எஸ். சதி: மு.க.ஸ்டாலின் - அப்படியானால் அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது உங்கள் உறவு?
|
கடன்
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு ரூ.150 கோடி பாக்கி: எங்கும் கடன்... எதிலும் கடன்... இதை உறுதி செய்வதே ஆட்சியாளர்களின் கடன்!
|
டாஸ்மாக்
தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. சென்னையில் 7 கடைகள் மட்டுமே மூடல். குடிமக்களே இதை படிப்படியாக என எடுத்துக்கொள்ளுங்கள்!
|
மின்திருட்டு
மிகப்பெரிய மனிதர்களே மின்திருட்டில் ஈடுபடுகின்றனர்: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் - உண்மைகளை இப்படியா பட்டவர்த்தனமாக கூறுவது?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications