சட்டசபை நிகழ்ச்சியை 'லைவ்'வாக ஒளிபரப்ப நிதி இல்லை என்பதா? ஸ்டாலின், குஷ்பு கொந்தளிப்பு
சென்னை: தமிழக சட்டசபை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப நிதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதற்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்திருந்த தமிழக அரசு, நிதி நெருக்கடி இருப்பதால் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என கூறியிருந்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நிதி இல்லை என தமிழக அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
TN got doesn't have money to telecast the preceding of the assembly. .but they have the money to spend at the elections,cutouts,poojas????
— khushbusundar (@khushsundar) July 2, 2015 காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நிதி இல்லையாம்.. ஆனால் தேர்தல், கட் அவுட், பூஜை செய்ய மட்டும் பணம் இருக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications