தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும்: கலைஞரின் நீங்கா புகழ் என்றும் நிலைத்திருக்க செய்க.. ஸ்டாலின்
திமுக தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவு செய்தியை கேட்டு மருத்துவமனை முன்பு திரண்டுள்ள தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் திமுக தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருணாநிதியின் புகழ் என்றென்றும் நீங்காமால் நிலைத்திருக்க செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications