பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபு: ஸ்டாலின் ஆதரவாளர்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளரான சீமானூர் பிரபு மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
பெரும்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சீமானூர் பிரபுவிற்கு சொந்த ஊர் தொட்டியம் அருகே உள்ள சீனிவாசநல்லூர். அவர் டி.எம்.இ. படித்துள்ளார். விவசாயம் மற்றும் குவாரி தொழில்கள் செய்து வருகின்றார்.

அவர் தொட்டியம் திமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். இரண்டு முறை திமுக ஒன்றிய பிரதிநிதியாக இருந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே திமுகவில் தீவிரமாக பங்கு கொண்டு பணியாற்றியவர். இரண்டு முறை தொட்டியம் ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றியுள்ளார்.
அவரது மனைவி பெயர் சந்திரா. அவர்களுக்கு மணிகண்டன் என்ற மகனும், ரக்சினி என்ற மகளும் உள்ளனர். அவர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகின்றது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications