நடிகர் ரஜினிகாந்துக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
ரஜினி நல்ல உடல்நலத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள்... போயஸ்கார்டனில் தள்ளுமுள்ளு!- வீடியோ
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி நல்ல உடல்நலத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும் என வாழ்த்தி மு.க.ஸ.டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதேபோல ரஜினிகாந்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

இன்னும் பல்லாண்டு காலம் முழுமையான உடல்நலனுடனும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாக நீங்கள் வாழ இயற்கைத் தாயின் அருளை வேண்டி வாழ்த்துகிறேன் என்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் வைகோ.
#HBDSuperStarRajinikanth I, very sincerely, wish you a long, contented, happy and healthy life. @superstarrajini
— M.K.Stalin (@mkstalin) December 12, 2017


Click it and Unblock the Notifications
