கொளத்தூரை தக்க வைத்தார் மு.க.ஸ்டாலின்.. 37,850 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஜேசிடி பிரபாகரனை அவர் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வீழ்த்தினார்.
கொளத்தூர் தொகுதியில் அவர் 2வது முறையாக வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைத்துள்ளார்.

ஸ்டாலினுக்கு எதிராக வலிமையான ஜேசிடி பிரபாகரனை அதிமுக களத்தில் இறக்கியிருந்தது. ஆனால் ஸ்டாலினின் செயல்பாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பாக இருந்ததாலும், வெள்ள பாதிப்பின்போது திமுக சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலும், சென்னையில் வீசியுள்ள திமுக அலை காரணமாகவும் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவது இது 6வது முறையாகும். இதற்கு முன்பு ஆயிரம விளக்கு தொகுதியில் அவர் 6 முறை போட்டியிட்டு 4 முறை வென்றுள்ளார். கடந்த தேர்தலில் அவர் கொளத்தூருக்கு மாறி வந்து வென்றார். தற்போது தனது வெற்றியைத் தக்க வைத்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications