ஸ்டீல்மேன் 2015... ஆணழகன் போட்டியில் அசத்திய பாடி பில்டர்கள்.. பரிசளித்தார் "ஐ" விக்ரம்!
சென்னை: சென்னையில் ஸ்டீல்மேன் 2015 என்ற ஆணழகன் போட்டி நடந்தது. இதில் ஐ படத்தில் பாடி பில்டராக நடித்து அனைவரையும் அசத்திய நடிகர் விக்ரம் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

குடியரசு தினத்தையொட்டி சென்னை மாவட்ட அமெச்சூர் ஆணழகன்கள் சங்கம் சார்பில் நேற்று மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. இதில் ஏராளமான ஆணழகன்கள் கலந்து கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி அசத்தினர்.

இந்தப் போட்டியில் சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஜெயப்பிரகாஷ் வெற்றி பெற்று ஸ்டீல்மேன் 2015 பட்டத்தைத் தட்டிச் சென்றார். அவருக்கு நடிகர் விக்ரம் பரிசினை வழங்கினார். ஐ படத்தில் இதேபோல பாடி பில்டராக வந்து கலக்கியிருந்தார் விக்ரம் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிகழ்ச்சியில் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் குமார், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் ஐசரி கணேஷ், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications