செங்கோட்டை அருகே வீடு விழுந்து பள்ளி மாணவன் பலி
நெல்லை: செங்கோட்டை அருகே வீடு இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் பலியானான்.
நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமின்றி பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருகிறது. இம்மழையின் காரணமாக அணைகள் நிரம்புகிறது. குற்றாலம் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

நெல்லை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு இருப்பதால் இம்மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் செங்கோட்டை அருகே கட்டளைகுடியிருப்பு அரசமரத்தடி பகுதியில் வீடு இடிந்து விழுந்து மாரியப்பன் என்பவரது 14 வயது மகன், மணிகண்டன், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டான்.
அவனை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லியும் அவர்கள் வரவில்லை. உடனடியாக இருசக்கர வாகனத்தில் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
முதலுதவி அளித்து பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் உரிய சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது உடல் தென்காசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications